Thursday, November 4, 2010

Learn the Tamil alphabets: தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ள:

தெளிவாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
தமிழ் எழுத்துக்கள் 247

வாங்க தமிழ் எழுத, படிக்க, பேச கற்கலாம்.

நன்நாளில் ஒரு புதிய ஆரம்பம். எளிய முயற்சி.

இங்கே மாணவர்கள் தமிழ் எளிதாக கற்றுக்கொள்ள சில தகவல்கள் மற்றும் இணைப்புகளை வழங்கலாம் என்ற நோக்கம்.